எப்பிறப் பாயினும் ஏமாப் பொருவற்கு
மக்கட் பிறப்பில் பிறிதில்லை – அப்பிறப்பில்
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின் முனைப்பாடியார்
பொருள் : மனிதப்
பிறப்பில் கற்க வேண்டியதைக் கற்க வேண்டும். கற்றறிந்த அறிஞர்களின் அரிய
கருத்துகளைக் கேட்க வேண்டும். கேட்ட கருத்துகளின்படி வாழ்க்கையில் நடக்கவும்
வேண்டும். இவ்வாறு செய்வதன்வழி உலகில் உள்ள மற்ற எந்தப் பிறப்புகளையும்விட மனிதப்
பிறப்புச் சிறப்பானதாகவும் பாதுகாப்பானதாகவும் அமையும்.
No comments:
Post a Comment