SMK DARUL RIDWAN TAIPING - தமிழ் மொழி
டாருல் ரிட்வான் இடைநிலைப்பள்ளி தைப்பிங்
Labels
தமிழ்மொழிக் கழகம்
படிவம் 1
படிவம் 2
படிவம் 3
படிவம் 4
படிவம் 5
பாடல்
வளர்தமிழ் விழா
Monday, 27 April 2015
மரபுத்தொடர்
1. உடும்புப் பிடி
- கொண்ட எண்ணம்
,
கருத்து முதலியவற்றில்
உறுதியாக இருத்தல்
2. இடித்துரைத்தல்
- கண்டித்துக் கூறுதல்
3. ஈயாடவில்லை
- அவமானத்தால் ஏற்படும் மகிழ்ச்சியின்மை
4. தலை வணங்குதல் - உரிய முறையில் மதித்தல் / மதிப்புத் தருதல்
5. காணல் நீர்
-
நிறைவேறாத எண்ணம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment