– காக்க வேண்டியவரே துரோகம் செய்தல்
2.
தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல
– தன் செயலில் கவனமாயிருத்தல் /
குறியாயிருத்தல்
3. இலவு காத்த கிளி
போல
– உறுதியாகக் கிடைக்கும் என்று காத்திருந்து
ஏமாற்றம் அடைதல்
4. மலரும் மணமும்
போல
– விட்டுப் பிரியாமை / சேர்ந்தே இருத்தல்
5. ஊமை கண்ட கனாப்
போல
– வெளியே சொல்ல முடியாமை
No comments:
Post a Comment